நாடளாவிய ரீதியில் உள்ள முதியோர் இல்லங்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்று ஜூன் மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதாகக் கிடைத்துள்ள தகவல்களையடுத்தே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்த கணக்கெடுப்பின் போது, முதியோர் இல்லங்களில் தங்கியிருக்கும் 50 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காண்பதற்கும், அவர்களைப் பொருத்தமான மாற்று வசதிகளுக்கு மாற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கும் அவதானம் செலுத்தப்படும் என தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் கே.சதுர மிகிதும் தெரிவித்துள்ளார்.
மேலும், முதியோர் இல்லங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் வரைவு, எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

Latest News
கிரிக்கெட் உலகிற்கு சவால் விடும் பிஃபா உலகக்கிண்ணம் - மொத்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
Local
11 June 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்று தங்க விலையில் மேலும் வீழ்ச்சி!
Local
11 June 2026
"200 கோடி சொத்து " - வாலிபரின் வலையில் விழுந்த 18 இளம்பெண்கள்
Local
11 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
11 June 2026
வங்கி தவறால் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு இருமுறை வைப்பு
Local
11 June 2026
முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து
Local
11 June 2026
ஜூன் 15 முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம்
Local
11 June 2026
ரூபாய் மதிப்பு திடீரென உயர்வு - ஒரே நாளில் ஏற்பட்ட பெரிய மாற்றம்
Local
11 June 2026
2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி: நட்டத்தை மக்களே சுமக்க வேண்டும்! - ஹர்ஷ டி சில்வா அதிரடி
Local
11 June 2026
சஷி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு: கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு
Local
11 June 2026