இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினால் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இருபதுக்கு 20 போட்டிகள் ஜூன் 22, 24 மற்றும் 27 ஆகிய திகதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளதுடன், ஒருநாள் போட்டிகள் ஜூன் 30, ஜூலை 3 மற்றும் 6 ஆகிய திகதிகளில் புதுச்சேரியில் நடைபெறவுள்ளன.
சமுத்தி பிரபோதா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை U19 மகளிர் அணி விபரம் பின்வருமாறு:
சமுத்தி பிரபோதா (Chamudi Praboda) – அணித்தலைவி
சஞ்சனா காவிந்தி (Sanjana Kavindi) – துணை அணித்தலைவி (விக்கெட் காப்பாளர்)
நெத்மி உபேக்ஷா (Nethmi Upeksha)
மனுதி நாணயக்கார (Manudi Nanayakkara)
லிமான்சா திலகரத்ன (Limansa Thilakarathna)
உமயங்கனா பீரிஸ் (Umayangana Peiris)
தனோத்யா செவ்மினி (Danodya Sewmini)
நெதாகி இசுரஞ்சலி (Nethagi Isuranjali)
பிரமுதி மெத்சரா (Pramudi Methsara)
யெசாலி ஜிதாரா (Yesali Jithara)
விமோஷா பாலசூரிய (Vimoksha Balasooriya)
சனுகி பத்திரகே (Sanuki Pathirage)
சமோதி ஹேரத் (Chamodi Herath)
அசேனி தலகினே (Aseni Thalagune)
டாரியா திஸாநாயக்க (Daria Dissanayaka)
Latest News
பேங்கொக் குண்டுவெடிப்புச் சம்பவம் - இரு சீனப்பிரஜைகளுக்கு மரணதண்டனை
Local
11 June 2026
இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
Local
11 June 2026
ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: முக்கிய சந்தேகநபர் கைது
Local
11 June 2026
சுரேஷ் சலேயின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு
Local
11 June 2026
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு
Local
11 June 2026
தரமற்ற பிளாஸ்டிக் பாவனை தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை
Local
11 June 2026
தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறியது CPI - வீரபாண்டியன் அறிவிப்பு
Local
11 June 2026
ஓமான் கடற்பரப்பில் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்
Local
11 June 2026
நீதியரசர்களின் நியமனத்தில் தாமதம் - நாடாளுமன்றத்தில் சஜித் கேள்வி!
Local
11 June 2026
எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
Local
11 June 2026