நாட்டை எம்மிடம் தாருங்கள் நடத்தி காண்பிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
"இன்று நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிக்கு மத்தியிலேயே தங்கள் அன்றாட வாழ்க்கையைக் கடத்துகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில், மக்களுக்கு மூன்று வேளையும் உணவருந்தக்கூடிய நிலைமை காணப்படுகின்றதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், மக்களுக்கு மூன்று வேளையும் உணவருந்தக்கூடிய நிலைமை காணப்படுகின்றதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி,
"பொதுஜன பெரமுனவிற்கு பலம் உள்ளது. முடிந்தால் நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்துத் பாருங்கள், நாம் அதனை நடத்தி க் காண்பிக்கின்றோம் என சவால் விடுத்துள்ளார்.
Latest News
சுரேஷ் சலேயின் கைதால் புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சியடையப்போவதில்லை
Local
13 June 2026
இந்திய வான்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து
Local
13 June 2026
நாட்டை மீண்டும் எங்களிடம் தாருங்கள், நடத்தி காண்பிப்போம் - மஹிந்த ராஜபக்ச சவால்!
Local
13 June 2026
பழங்குடியினரின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
Local
13 June 2026
ஐந்து வயது மாணவியிடம் அத்துமீறியவர் கைது
Local
13 June 2026
களனிமுல்லையில் திருடப்பட்ட கொள்கலன் பாரவூர்தி அம்புல்கமவில் மீட்பு!
Local
13 June 2026
உலக வரலாற்றில் முதல் ட்ரில்லியனரானார் ஈலோன் மஸ்க்
Local
13 June 2026
சலேவைப் பார்க்க மனைவி இன்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு: உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது!
Local
13 June 2026
நாட்டில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு: கொள்ளளவை மீறும் மருத்துவமனைகள்
Local
13 June 2026
குலம் சார்ந்த அரசியல் இன்றி சுரேஷ் சலேவுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்: முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
Local
13 June 2026