General18 June 2026

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அரச நிறுவனங்களில் ஒரே நேரத்தில் வேதனம் பெற்ற குற்றச்சாட்டின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes