அமெரிக்கா மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் ஈரானின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட தீவிர தூதரக முயற்சிகளின் பலனாக, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே போர்நிறுத்தத்திற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி வெள்ளிக்கிழமை (19) அமெரிக்க நேரப்படி மாலை 4 மணி முதல் இந்த தற்காலிகப் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வருவதாக அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி வெள்ளிக்கிழமை (19) அமெரிக்க நேரப்படி மாலை 4 மணி முதல் இந்த தற்காலிகப் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வருவதாக அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
Latest News
பசிலுக்கான பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு!
Local
19 June 2026
இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும்: நீதியமைச்சர் உறுதி
Local
19 June 2026
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது மோதல்: 4 காவல்துறையினர் காயம், நால்வர் கைது
Local
19 June 2026
மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் தொடருந்து சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுப்பு
Local
19 June 2026
பசி, இருள், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் போது மக்கள் அரசாங்கத்திற்கு சரியான பதிலை வழங்குவார்கள்! – ஹெக்டர் அப்புஹாமி எச்சரிக்கை
Local
19 June 2026
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்துக்கு இணக்கம்!
Local
19 June 2026
சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல்
Local
19 June 2026
டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் யுவராஜ் சிங்? வெளியான முக்கிய தகவல்
Local
19 June 2026
அரசுக்கு 1.4 கோடி நட்டம்: கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
Local
19 June 2026
சட்டசபையில் காரசார விவாதம் - இயக்குநர் அட்லீயை வறுத்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்
Local
19 June 2026