General20 June 2026

வாகனங்களுக்கு ஆசனப்பட்டி பொருத்த மேலும் மூன்று மாத காலம் அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான ஆசனப்பட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வாகன சாரதிகளுக்கு புதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி , உற்பத்தியின் போது ஆசனப்பட்டி பொருத்தப்படாத வாகனங்களுக்கு, அதனைப் பொருத்திக் கொள்வதற்காக மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes