லெபனானில் நடந்து வரும் போரை நிறுத்துவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சர்வதேச மத்தியஸ்தர்கள் மீது ஈரான் ‘கடுமையான அழுத்தத்தை’ பிரயோகித்து வருவதாக கட்டார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அப்துல்லா பந்தர் அல் எதைபி தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சந்தைகளில் உடனடி பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக டிரம்ப் தனது பதவிக்காலத்தில் வாரயிறுதி நாட்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உத்தியைக் கையாள்வார்.
தற்போது அதே பாணியிலான வாரயிறுதி உத்தியை ஈரானும் கையாளத் தொடங்கியுள்ளது.
சர்வதேச எரிபொருள் போக்குவரத்தில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை லெபனான் விவகாரத்தோடு ஈரான் இணைத்துப் பார்க்கிறது.
லெபனானில் நடக்கும் அனைத்துப் போர்களும் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் அப்போதுதான் ஹோர்முஸ் நீரிணையில் வழக்கம் போல் கப்பல் போக்குவரத்து சீராக நடைபெற அனுமதிக்கப்படும் என்ற அழுத்தமான கோரிக்கையை ஈரான் முன்வைத்துள்ளது.
Latest News
ஹோர்முஸ் நீரிணையில் 60 நாட்களுக்கு கட்டணங்கள் கிடையாது - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Local
21 June 2026
உலகக் கிண்ண கால்பந்து தொடர்: உலக ரசிகர்களைக் கவர்ந்து வரும் அமெரிக்காவின் விருந்தோம்பல்
Local
21 June 2026
லெபனான் போரை நிறுத்த அமெரிக்காவிற்கு அழுத்தம் - ஈரானின் புதிய ராஜதந்திரம்!
Local
21 June 2026
இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்: 112 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளுக்கு அபாய எச்சரிக்கை
Local
21 June 2026
ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை - அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
Local
21 June 2026
அழுத்தங்களைக் கையாள்வதே எங்களின் பலம் - திலக் வர்மா
Local
21 June 2026
பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிரடியாக குறைப்பு
Local
21 June 2026
எரிபொருள் விற்பனை மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை
Local
20 June 2026
அசாமில் அரிய வகை 'தங்க லங்கூர்' குரங்குகள் கடத்தல்: 9 பேர் கைது, ஒரு குரங்கு உயிரிழந்த நிலையில் மீட்பு
Local
20 June 2026
வட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்: மெசேஜ்களுக்கும் வருகிறது 'View-once' வசதி!
Local
20 June 2026