லெபனான் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தக் காலப்பகுதியில், சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்பட மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த 60 நாட்கள் போர்நிறுத்தக் காலம் முடிந்த பின்னரும் கூட ஹோர்முஸ் நீரிணையில் எந்தவொரு கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒருவேளை இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தம் முழுமையடையத் தவறினால், மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் 'காவல் தூதனாக' அமெரிக்கா ஆற்றிய, ஆற்றுகின்ற மற்றும் ஆற்றப்போகின்ற சேவைகளுக்கான செலவினங்களை ஈடுசெய்யும் பொருட்டு, அமெரிக்காவினால் அல்லது அமெரிக்காவிற்காக மட்டுமே எதிர்காலத்தில் அங்கு கட்டணங்கள் விதிக்கப்படலாம்.
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் எச்சரித்திருந்த பின்னணியில், அங்கு தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையிலும், அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையிலும் ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சர்வதேச ரீதியில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Latest News
தரம் குறைந்த 40 மருந்து மற்றும் அறுவைசிகிச்சை உபகரணப் தொகுதிகள் நீக்கம்
Local
21 June 2026
பருவநிலை மாற்றத்தால் ஆபத்தில் 1.8 பில்லியன் குழந்தைகள்: ஐநா எச்சரிக்கை!
Local
21 June 2026
ஈரானின் அறிக்கையை மறுத்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை
Local
21 June 2026
22 மணிநேர நேரடி வானூர்திப் பயணம் - வானூர்திக்குள்ளேயே சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்!
Local
21 June 2026
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்து புறப்பட்டது ஈரானிய உயர்மட்டக் குழு
Local
21 June 2026
ஐரோப்பாவை உலுக்கும் கடும் வெப்ப அலை: பிரான்சில் அவசரக் கூட்டம், ஜெர்மனிக்கு எச்சரிக்கை
Local
21 June 2026
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Local
21 June 2026
ஹோர்முஸ் நீரிணையில் 60 நாட்களுக்கு கட்டணங்கள் கிடையாது - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Local
21 June 2026
உலகக் கிண்ண கால்பந்து தொடர்: உலக ரசிகர்களைக் கவர்ந்து வரும் அமெரிக்காவின் விருந்தோம்பல்
Local
21 June 2026
லெபனான் போரை நிறுத்த அமெரிக்காவிற்கு அழுத்தம் - ஈரானின் புதிய ராஜதந்திரம்!
Local
21 June 2026