நடப்பு யாழப் பருவத்திற்கான (சிறுபோகம்) உர மானியம், தகுதியுடைய 90 சதவீதமான விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள விவசாயிகளுக்கான உர மானியத் தொகையும் கூடிய விரைவில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் என அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிகா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் கருத்திற் கொண்டு, அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியத் தொகை இந்த முறை 5,000 ரூபாயினால் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் வழங்கப்பட்டது.
தற்போதைய அதிகரிப்பின்படி, ஒரு ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் உர மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த உர மானியத் தொகையானது எவ்வித தவணைக் கட்டணங்களும் இன்றி, ஒரே தடவையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Latest News
நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்: 263 பாடசாலைகளில் நுளம்புக் குடம்பிகள் கண்டறிப்பு!
Local
21 June 2026
11 பந்தில் அரை சதம் விளாசிஉலக சாதனை படைத்த சூர்யவன்ஷி
Local
21 June 2026
தரமற்ற நிலக்கரி கப்பலால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுமா? : வலுசக்தி அமைச்சு வெளியிட்ட தகவல்!
Local
21 June 2026
சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம் - உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை
Local
21 June 2026
துனிசியாவை 4-0 என வீழ்த்தி ஜப்பான் அபார வெற்றி
Local
21 June 2026
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வென்ஸ் சுவிட்சர்லாந்து சென்றடைந்தார்
Local
21 June 2026
சிறுபோக உர மானியம்: 90 சதவீத விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் தகவல்!
Local
21 June 2026
தங்கம், வெள்ளி விலை திடீர் வீழ்ச்சி : தற்போதைய விலை விபரம் உள்ளே!
Local
21 June 2026
ஈக்வடார் - குராசோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோல்களின்றி சமநிலை
Local
21 June 2026
கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்
Local
21 June 2026