"அஸ்வெசும" நலன்புரித்திட்டத்தின் இரண்டாம் கட்ட பயனாளர்களுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகள் நாளை (23) முதல் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த இரண்டாம் கட்டத்தின் கீழ் மொத்தம் 270,025 குடும்பங்கள் நிதிப் பலன்களைப் பெறத் தகுதி பெற்றுள்ளன.
இதற்கமைய, தகுதிபெற்ற பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 3.28 பில்லியனுக்கும் அதிகமான தொகை நாளை முதல் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Latest News
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகம்: ஜனாதிபதி அறிவிப்பு
Local
22 June 2026
இலங்கையில் மே மாதத்தில் பணவீக்கம் 5.4 சதவீதமாக அதிகரிப்பு!
Local
22 June 2026
பயனடைந்தவரே குற்றவாளி: அருட்தந்தை சிறில் காமினியிடம் உதய கம்மன்பில 10 கேள்விகள்!
Local
22 June 2026
ஈரானிய மசகு எண்ணெய் விற்பனைக்கு 60 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி!
Local
22 June 2026
இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!
Local
22 June 2026
அஸ்வெசும இரண்டாம் கட்டப் பயனாளர்களுக்கான ஜூன் மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
Local
22 June 2026
வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
22 June 2026
தொழிற்கட்சித் தலைவர் - பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை உறுதி செய்தார் எண்டி பர்ன்ஹாம்
Local
22 June 2026
பினோய் கைது செய்யப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு; அரசியல் பழிவாங்கலா என சந்தேகம்
Local
22 June 2026
அமோனியா வாயு கசிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Local
22 June 2026