ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் தங்களது இறையாண்மை உரிமைகளை முழுமையாக மதிக்கும் வகையில் அமைய வேண்டும் என ஓமானும் ஈரானும் தெரிவித்துள்ளதாக ஓமான் செய்தி முகவரகம் குறிப்பிட்டுள்ளது.
மஸ்கட்டில் இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை ஒரு பாதுகாப்பான மற்றும் திறந்த நீர்வழிப்பாதையாகப் பேணுவதற்குக் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்துச் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகத் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

Latest News
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் மற்றும் வவுனியா மாநகர சபை முதல்வர் பதவி நீக்கம்
Local
24 June 2026
கப்பல்களிடம் கட்டண அறவிடவில்லையென ஈரான் உறுதி; தகவல் பொய்யாயின் பேச்சுவார்த்தை முறியும் - டொனால்ட் ட்ரம்ப்
Local
24 June 2026
சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணையவழியில் மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும்
Local
24 June 2026
தேர்தலில் 'அழியாத மை' நடைமுறையை நீக்குவதன் மூலம் 100 மில்லியன் சேமிப்பு!
Local
24 June 2026
சாவகச்சேரி உப தவிசாளர் கிஷோர் நீக்கப்பட்டமை அதிகார துஷ்பிரயோகம் - நாமல் குற்றச்சாட்டு
Local
24 June 2026
வேதனம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
Local
24 June 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்தில் வழங்கப்படப்போகும் விசேட வசதி
Local
24 June 2026
புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு - பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
Local
24 June 2026
"ராஜபக்சக்களின் கனவு நகரமும், சஜித்தின் பெட்டி வீடுகளுமே ஹம்பாந்தோட்டை யானை அச்சுறுத்தலுக்குக் காரணம்!"
Local
24 June 2026
எல் நினோ, லா நினா பாரிய பேரழிவாக மாறுவதற்கு முன்னர் அதனைத் தடுப்பதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
Local
24 June 2026