பொதுமக்களின் பிரச்சினைகள் அடங்கிய 10 முக்கிய மனுக்கள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சபாநாயகரின் அலுவலகத்தில் கையெழுத்திடப்படாமல் தேங்கிக் கிடப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடியது. இதன் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்கள் மனுக்கள் நாடாளுமன்ற செயலகக் குழுவினால் சரிபார்க்கப்பட்டு, சபாநாயகரின் ஒப்புதலுக்காகவும் கையெழுத்திற்காகவும் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சுமார் 6-7 மாதங்களாக இவை சபாநாயகரின் அலுவலகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றன. இதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை" எனக் குறிப்பிட்டார்.
மேலும், "இந்த மனுக்களுக்கு என்ன நடந்தது என்று பொதுமக்கள் என்னிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது?" என தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து சபையில் பதிலளித்த சபாநாயகர், குறித்த மனுக்கள் ஏன் இன்னும் கையெழுத்திடப்படாமல் தாமதமாகி வருகின்றன என்பது குறித்து தான் உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Latest News
மனிதர்கள் செல்ல முடியாத இடங்களிலும் கண்காணிப்பு: டெங்குவை கட்டுப்படுத்த ட்ரோன் தொழில்நுட்பம்
Local
24 June 2026
கொழும்பில் புதிய 'மெட்ரோ பேருந்து' சேவை; யாருக்காக தெரியுமா? - பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்!
Local
24 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
24 June 2026
அம்பாறை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து விபத்து: சாரதிக்கு திடீர் சுகயீனம்
Local
24 June 2026
சாரதி பயிற்சி நிலையங்களுக்கு கடும் எச்சரிக்கை: உரிமம் இல்லாத பயிற்றுவிப்பாளர்களுக்கு சட்ட நடவடிக்கை
Local
24 June 2026
அவுஸ்திரேலியாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு - கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடை
Local
24 June 2026
மசகு எண்ணெய் விலையில் மாற்றம்
Local
24 June 2026
போதைப்பொருள் கைது நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரிகளுக்கு இடையூறு: ஒருவர் கைது
Local
24 June 2026
இன்றைய தங்க நிலவரம் : ஒரு பவுண் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!
Local
24 June 2026
அதிவேக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் மூன்று நாள் விசேட நடவடிக்கை
Local
24 June 2026