இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான "சமூக ஊடகக் குறைந்தபட்ச வயது" (Social Media Minimum Age Bill) எனும் தனிநபர் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடுப்பதற்கும், அவர்கள் இணையத்தில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இணைய சேவை வழங்குநர்களுக்கு உத்தரவிடப்படும்.
இதற்கான செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் 'அங்கீகரிக்கப்பட்ட ஆணையாளர்' ஒருவர் நியமிக்கப்படுவார்.
சிறுவர்களை இணையத்தில் உள்ள அபாயகரமான உள்ளடக்கங்கள் மற்றும் செயற்பாடுகளிலிருந்து பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இலங்கையில் சேவைகளை வழங்கும் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் இந்த வயதுக் கட்டுப்பாடுகளைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும்.
Latest News
பொலன்னறுவையில் 50 ஏக்கர் காடு அழிப்பு; தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இரகசியமாக கையூட்டு பெற்றுள்ளனர்
Local
24 June 2026
உரிமைக்காக போராடினால் விவசாயி 'கசிப்புக்காரனா'? - அரசாங்கத்திற்கு விழுந்த சாட்டையடி கேள்வி!
Local
24 June 2026
"கணவனை தேடும் மனைவி கதை" : இன்பநிதியின் இன்ஸ்டா பதிவால் சர்ச்சை!
Local
24 June 2026
226 பில்லியன் ரூபாய் போதைப்பொருள் மீட்பு; நீதிமன்றத்திற்குள் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்தினார் அமைச்சர் ஆனந்த விஜயபால!
Local
24 June 2026
மெட்டாவின் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா?
Local
24 June 2026
காணாமல் போன 19 வயது யுவதியை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
Local
24 June 2026
சொத்து மற்றும் வாகன விற்பனை: புதிய வரிச் சலுகை குறித்த முக்கிய அறிவிப்பு!
Local
24 June 2026
கனிம அகழ்வுக்கு அள்ளி வழங்கப்படும் ஆராய்ச்சி உரிமங்கள்
Local
24 June 2026
அமெரிக்க செனட் சபையின் வாக்கெடுப்பு அர்த்தமற்றது : ட்ரம்ப் குற்றச்சாட்டு!
Local
24 June 2026
பொசன் தானசாலைகளுக்கு காவல்துறை அனுமதி கட்டாயம்! வீதி விபத்துகளை மறைத்தால் சாரதிகளுக்கு சிறை!
Local
24 June 2026