உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ள மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவானது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இன்றைய நீதிமன்ற அமர்வின் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மேலதிக கருத்துகளை முன்வைத்தார்.
இதன்பின்னர், இந்த மனு மீதான மேலதிக விசாரணை மற்றும் சமர்ப்பணங்கள் வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Latest News
பொசன் காலப்பகுதியில் மாற்றியமைக்கப்பட்ட உந்துருளிகளுக்கு தடை - காவல்துறை விசேட எச்சரிக்கை!
Local
24 June 2026
தமிழ் நாட்டில் யூடியூபர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: உணவு பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்
Local
24 June 2026
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம்!
Local
24 June 2026
டெங்கு ஒழிப்பு - ஜனாதிபதி செயலகத்தினால் விசேட சுற்றறிக்கை வெளியீடு
Local
24 June 2026
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கப்படும் வரை 9 இலட்சம் ரூபாயில் தற்காலிக வீடுகள்
Local
24 June 2026
பிரான்ஸில் எபோலா பாதிப்பு உறுதி - கொங்கோவிலிருந்து திரும்பிய மருத்துவருக்கு தொற்று!
Local
24 June 2026
கடந்த ஆண்டை விட 7.56 சதவீத வளர்ச்சி : இலங்கையின் ஏற்றுமதி துறையில் புதிய மைல்கல்
Local
24 June 2026
சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கைப் பணியாளர்களை உருவாக்கும் ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
Local
24 June 2026
பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 4,302 தானசாலைகள் பதிவு
Local
24 June 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை: பிரான்ஸில் சிவப்பு எச்சரிக்கை
Local
24 June 2026