General25 June 2026

2027ஆம் ஆண்டு தரம் ஒன்று மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் கோரல்!

2027ஆம் கல்வியாண்டிற்காக, பாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான உத்தியோகபூர்வ செய்திப் பத்திரிகை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்திப் பத்திரிகைகளில் 2025.07.04 அன்று இந்த விசேட அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தரம் ஒன்று மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 25/2025 இலக்க வழிகாட்டிச் சுற்றுநிருபம் தற்பொழுது அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes