வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, இந்த நிலநடுக்கத்தால் மேலும் 971 பேர் காயமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
7.2 மற்றும் 7.5 ஆகிய மெக்னிடியூட் அளவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸ் உட்பட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.
இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சிங்கப்பூர் பாணியில் தண்டனை - சஜித் கோரிக்கை
Local
25 June 2026
கையூட்டல் ஊழல் குற்றச்சாட்டில் கைதான சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவரும் நீதிமன்றில் முன்னிலை!
Local
25 June 2026
தெல்தெனிய சம்பவம் - கைதான மூவரையும் 48 மணிநேர தடுப்பு காவலில் விசாரணை செய்ய உத்தரவு
Local
25 June 2026
சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 58 பிரதான குற்றவாளிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்
Local
25 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு
Local
25 June 2026
2027ஆம் ஆண்டு தரம் ஒன்று மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் கோரல்!
Local
25 June 2026
பொசன் தினத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை
Local
25 June 2026
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை
Local
25 June 2026
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் ரோஹித்த ராஜபக்சவிடம் 5 மணித்தியாலங்கள் விசாரணை
Local
25 June 2026
மேல் மாகாணத்தில் 52% டெங்கு நோயாளர்கள்: 5,000 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு
Local
25 June 2026