கண்டி தெல்தெனிய பகுதியில் இயன்முறை சிகிச்சையாளர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் 48 மணிநேரம் காவல்துறையினரின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து நுவரெலியா காவல்துறை நிலையத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் மூவரும் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, நுவரெலியா காவல்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கு அமையவே, சந்தேகநபர்களை 48 மணிநேரம் காவல்துறையினரின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

Latest News
எரிபொருள் விலை குறைப்பு குறித்து இப்போது கூற முடியாது.. உலக சந்தையில் விலை குறையும் போது மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் - வலுசக்தி அமைச்சர்
Local
25 June 2026
ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கும் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியல் !
Local
25 June 2026
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சிங்கப்பூர் பாணியில் தண்டனை - சஜித் கோரிக்கை
Local
25 June 2026
கையூட்டல் ஊழல் குற்றச்சாட்டில் கைதான சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவரும் நீதிமன்றில் முன்னிலை!
Local
25 June 2026
தெல்தெனிய சம்பவம் - கைதான மூவரையும் 48 மணிநேர தடுப்பு காவலில் விசாரணை செய்ய உத்தரவு
Local
25 June 2026
சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 58 பிரதான குற்றவாளிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்
Local
25 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு
Local
25 June 2026
2027ஆம் ஆண்டு தரம் ஒன்று மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் கோரல்!
Local
25 June 2026
பொசன் தினத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை
Local
25 June 2026
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை
Local
25 June 2026