General26 June 2026

தங்கல்ல பேருந்து விபத்து - 40க்கும் மேற்பட்டோர் காயம்

தங்கல்ல - மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் 25 பேர் மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes