General26 June 2026

சரித் அபேசிங்கவின் கட்சிப் பதவிகளை நீக்குவதற்கு தீர்மானம்

கையூட்டல் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவி மற்றும் அவர் வகிக்கும் அனைத்துப் பதவிகளையும் நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes