ஆப்கானிஸ்தானில் சற்று நேரத்திற்கு முன்பு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்னிடியூட் அளவுக் கோளில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 215 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஆப்கானிஸ்தானைத் தாண்டி, வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. Latest News
நாட்டில் டெங்கு அதிகரிப்புக்கு புதிய வகை வைரஸ் திரிபே காரணம்: பிரதமர் தகவல்
Local
27 June 2026
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எபிடகடுவ தெரிவு!
Local
27 June 2026
பிரான்சில் தகிக்கும் வெப்ப அலை: 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Local
27 June 2026
ஆப்கானிஸ்தானில் 6.2 மெக்னிடியூட் அளவுக் கோளில் நிலநடுக்கம்: வட இந்தியாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
Local
27 June 2026
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் ஒப்பந்த மீறலுக்கு ஈரானின் கடும் எச்சரிக்கை
Local
27 June 2026
12 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு TIN எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்
Local
27 June 2026
மட்டக்குளியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது!
Local
27 June 2026
பொசன் பண்டிகை: தாராளமாகப் பதிவு செய்யப்பட்ட தானசாலைகள்; பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைக்குக் கடும் எச்சரிக்கை!
Local
27 June 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை எச்சரிக்கை: பல மாவட்டங்களில் 50 மி.மீ க்கும் அதிக பலத்த மழை!
Local
27 June 2026
கல்முனையில் காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறிக்க முயற்சி: சந்தேக நபருக்கு விளக்கமறியல் !
Local
27 June 2026