International27 June 2026

ஆப்கானிஸ்தானில் 6.2 மெக்னிடியூட் அளவுக் கோளில் நிலநடுக்கம்: வட இந்தியாவில் உணரப்பட்ட அதிர்வுகள்

ஆப்கானிஸ்தானில் சற்று நேரத்திற்கு முன்பு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்னிடியூட் அளவுக் கோளில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 215 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஆப்கானிஸ்தானைத் தாண்டி, வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes