வெனிசுவேலாவில் கடந்து புதன்கிழமை நிகழ்ந்த நிலஅதிர்வுகளைத் தொடர்ந்து, சுமார் 6,80,000 குழந்தைகள் மனிதாபிமான உதவிகளின் தேவை நிலையில் இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
நிலஅதிர்வினால் மொத்தம் 1.8 மில்லியன் மக்கள் ஏதோ ஒரு வகையில் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
வெனிசுவேலாவிற்கான யுனிசெப் பிரதிநிதி மானுவல் ரோட்ரிக்ஸ் புமாரோல் கூறுகையில், மருத்துவமனைகள் நோயாளிகளைக் கையாள முடியாத அளவிற்கு நெருக்கடியில் இருப்பதாகவும், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Latest News
பிராந்திய பாதுகாப்பு: வளைகுடா நாடுகளுடன் கைகோர்க்கத் தயார் - ஈரான் அதிரடி
Local
29 June 2026
வெனிசுவேலாவில் நில அதிர்வு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு
Local
29 June 2026
சர்வதேச சந்தையில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!
Local
29 June 2026
இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அயர்லாந்து அணி!
Local
29 June 2026
வெனிசுவேலாவில் 6,80,000 குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவை - யுனிசெப் எச்சரிக்கை
Local
29 June 2026
தாய்லாந்தில் 17 வயது சிறுமி, பயணப்பொதியில் இருந்து உடலமாக மீட்பு: அவுஸ்திரேலியர் கைது
Local
29 June 2026
அழுத்தங்களுக்குப் பணியாத ஈரான் - உலகக்கிண்ண கால்பந்து அணியின் பயணம்
Local
29 June 2026
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஓமானுடன் கைகோர்க்கும் ஈரான்!
Local
29 June 2026
தெஹ்ரான் - டுபாய் வானூர்தி சேவை மீண்டும் ஆரம்பம்
Local
29 June 2026
இலங்கை அணிக்கு அதிர்ச்சி தோல்வி!
Local
29 June 2026