தனியார் வர்த்தக உணவகத்தின் உரிமையாளரான விராஜ் விக்ரமநாயக்க மஹரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவரைத் திட்டி, அச்சுறுத்தித் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹரகமவில் உள்ள குறித்த வர்த்தக நிலையத்தின் ஊழியர் ஒருவரைத் தாக்கிய காட்சி சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.
அந்தச் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர், இரண்டு சட்டத்தரணிகள் ஊடாக இன்று (30) காவல்துறையில் சரணடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதான குறித்தநபர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest News
தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்கவுக்கு பிணை
Local
30 June 2026
புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவருமான ஷியாமில பெரேரா, கைது
Local
30 June 2026
மின்சாரக் கட்டணம் செலுத்தாததால் அளுத்கம தொடருந்து நிலையத்தின் மின்சாரம் துண்டிப்பு
Local
30 June 2026
iPhone 18 Pro தொடர்பான மிகப்பெரிய தகவல் கசிவு!
Local
30 June 2026
அரசாங்கத்தின் ஏமாற்று வேலைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் - தனியார் பேருந்து சங்கம்!
Local
30 June 2026
தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்க மஹரகம காவல்துறையினரால் கைது
Local
30 June 2026
குடிநீர் விநியோக நிறுவனம் என்ற போர்வையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
Local
30 June 2026
மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை : புதிய விலை விபரங்கள் இதோ!
Local
30 June 2026
நாடு முழுவதும் பலத்த காற்று எச்சரிக்கை: 15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Local
30 June 2026
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றமில்லை
Local
30 June 2026