சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அபிவிருத்தி மாதிரியிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய பல பெறுமதிமிக்க பாடங்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன், நவீனமயமாக்கல், புத்தாக்கம் மற்றும் திட்டங்களைச் செயற்படுத்துவதில் சீனா கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 105 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் சீர்திருத்தங்கள் மற்றும் திறந்த பொருளாதாரக் கொள்கைகள், அந்த நாட்டை உலகளாவிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வல்லரசாக மாற்றியுள்ள அதேவேளை, கூட்டுச் செழிப்பையும் ஊக்குவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றத்திற்கு சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அமைதியான ஒத்துழைப்பு இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்திக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மீள உறுதிப்படுத்தியுள்ளார்.

Latest News
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் வருண ஜயசுந்தரவிடம் 4 மணித்தியாலங்கள் விசாரணை!
Local
02 July 2026
இளம் வயதினரிடையே பாலியல் நோய்கள் அதிகரிக்கும் போக்கு : சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!
Local
02 July 2026
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
Local
02 July 2026
சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் இலங்கைக்கு சிறந்த பாடம் - சஜித் தெரிவிப்பு
Local
02 July 2026
கெஹெல்பத்தர பத்மே விவகாரம்: சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெற அழைப்பு!
Local
02 July 2026
நீர்க் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
Local
02 July 2026
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 3,000 மில்லியன் நட்டம்: சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்குச் செல்ல தயாராக வேண்டும் என எச்சரிக்கை
Local
02 July 2026
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
Local
02 July 2026
அரிசியை உப உணவு உற்பத்திகளுக்கும் பயன்படுத்த அரசாங்கம் நீண்டகாலத் திட்டம் - அமைச்சர் லால் காந்த
Local
02 July 2026
மாற்றமின்றித் தொடரும் அமெரிக்க டொலரின் விலை!
Local
02 July 2026