General03 July 2026

உயிர்த்த ஞாயிறு வழக்கு: பூஜித் ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன ஆகியோரின் கோரிக்கைகள் நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்குகளின் ஆரம்பத்திலேயே தங்களை விடுவிக்குமாறு முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் விடுத்த கோரிக்கைகளை சிவில் மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes