எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் (ஆரம்பக்கட்டணம்) 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பேருந்து கட்டணங்கள் பின்வருமாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளன:
39.00 ரூபாவாக இருந்த கட்டணம் 44.00 ரூபா
50.00 ரூபாவாக இருந்த கட்டணம் 56.00 ரூபா
101.00 ரூபாவாக இருந்த கட்டணம் 115.00 ரூபா
505.00 ரூபாவாக இருந்த கட்டணம் 582.00 ரூபா
2422.00 ரூபாவாக இருந்த கட்டணம் 2902.00 ரூபா
திருத்தப்பட்ட முழுமையான பேருந்து கட்டண விபரப் பட்டியலை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் https://hiru.lk/wD1Pct பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
சீனி அடங்கிய திரவ உணவுகளின் பொதிகளில் வர்ணக் குறியீடுகளை காட்சிப்படுத்துவதில் புதிய நடைமுறைகள்
Local
03 July 2026
4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் புதிய சாதனை படைத்த கொழும்பு மகளிர் கல்லூரி
Local
03 July 2026
14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 100x4 மீற்றர் அஞ்சலோட்ட போட்டியில் பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரி வெற்றி
Local
03 July 2026
பிரான்ஸில் வெப்ப அலையினால் 2,025 பேர் உயிரிழப்பு
Local
03 July 2026
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Local
03 July 2026
ரகித, சரித் அபேசிங்க மற்றும் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
Local
03 July 2026
கந்தளாயில் காட்டு யானை தாக்குதல் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு
Local
03 July 2026
ஹெட்போன் அணிந்து வீதியில் நடப்போருக்கு எதிராக இனி நீதிமன்ற நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
Local
03 July 2026
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட நீதிமன்றில் முன்னிலை
Local
03 July 2026
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Local
03 July 2026