இலங்கையின் வரி விதிப்புக் கொள்கைகளில் மேற்கொள்ளப்படவுள்ள அதிரடி மாற்றங்கள் காரணமாக, எதிர்காலத்தில் பங்குச் சந்தை மூலமான வருமானத்திற்கும் வரி அறவிடும் முறைமை உருவாக்கப்படலாம் என வரி மற்றும் முகாமைத்துவ ஆலோசகர் ஏ.ஜி.எஸ். சுவாமிநாதன் சர்மா தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அண்டை நாடான இந்தியாவில் பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் லாபங்களுக்கு வரி விதிக்கப்படுகின்றது. ஆனால் இலங்கையில் தற்போது வரி விதிக்கப்படாத ஒரே ஒரு வருமானமாக பங்குச் சந்தை மாத்திரமே காணப்படுகின்றது.
இதனால் பங்குச் சந்தை ஊடாக வருமானம் ஈட்டும் அதிகமானோர் வரி செலுத்தாமல் தப்பித்துக்கொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் அரசாங்கத்தின் வரிச் சுமை அதிகரிக்கும் பட்சத்தில், இந்தியாவில் நடைமுறையில் உள்ளது போன்று பங்குச் சந்தைக்கும் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம். அவ்வாறு பங்குச் சந்தையில் வரி மாற்றங்கள் கொண்டு வரப்படுமாக இருந்தால், அது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அளவிலான வருமான முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Latest News
சொந்த மண்ணில் அடக்கம் செய்யவும் அனுமதி இல்லை - பாலஸ்தீன கைதிகளின் வேதனை
Local
04 July 2026
பதக்க மேடை ஏறிய முதலாவது இலங்கை வீரர் யெவன் டேவிட்: ஃபோர்முலா 3 பந்தயத்தில் சாதனை!
Local
04 July 2026
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த தமிழ் தேசிய பேரவையினர்
Local
04 July 2026
வரி வலையில் சிக்கும் பங்குச் சந்தை வருமானம்? எதிர்கால மாற்றம் குறித்து தகவல்
Local
04 July 2026
பாடநூல் விநியோகத்தை சீரமைக்க புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப முறைமை அறிமுகம்
Local
04 July 2026
மேலதிக கட்டண விதிப்பால் வாகன இறக்குமதி குறைந்துள்ளது - இலங்கை சுங்கம்
Local
04 July 2026
இணையவழி கையடக்கத் தொலைபேசி வியாபார மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை
Local
04 July 2026
லங்கா பிரீமியர் லீக் தொடக்க விழாவில் ட்ரோன் நிகழ்ச்சி
Local
04 July 2026
இதயங்களை நெகிழ வைத்த பாசச்சிறுமி ஸ்வேதா
Local
04 July 2026
நிதிச் சேவை வரி மக்களின் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கும்?
Local
04 July 2026