ஈரானின் மறைந்த முன்னாள் உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு துக்கத்தை வெளிப்படுத்தியவர்கள் பழிவாங்கலை அடையாளப்படுத்தும் ஷியா அடையாளமான சிவப்பு நிறப் பதாகைகள் மற்றும் கொடிகளைப் பரவலாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
தெஹ்ரானின் கிராண்ட் மொசல்லா வளாகம் முழுவதும் "யா லதாராத் அல்-ஹுசைன்" (ஹுசைனைப் பழிவாங்குபவர்களே) மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட "யா லதாராத் அல்-கமேனி" (கமேனியைப் பழிவாங்குபவர்களே) போன்ற முழக்கங்கள் எழுதப்பட்ட சிவப்பு நிறக் கொடிகள் காணப்பட்டன.
இதில் பிந்தைய முழக்கமானது, கி.பி 680 இல் கர்பலாவில் முஹம்மது நபியின் பேரனான இமாம் ஹுசைன் படுகொலை செய்யப்பட்டதன் நினைவேந்தலையும் கமேனியின் மரணத்தையும் ஒன்றிணைப்பதாக அமைந்துள்ளது.
இமாம் ஹுசைனின் மரண நினைவேந்தலானது ஷியா பிரிவினரின் அடையாளத்தின் மையப்பகுதியாகவும், ஒடுக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிரான எதிர்ப்பின் சின்னமாகவும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
வரலாற்று ரீதியாக "யா லதாராத் அல்-ஹுசைன்" என்ற முழக்கம் ஷியா போராளிகளைப் பழிவாங்கும் தாக்குதல்களுக்காக அணிதிரட்டப் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
தற்போது அந்த முழக்கம் கமேனியின் பெயருடன் மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளமை, அவரைக் கொன்றவர்களுக்கு எதிராக நேரடியாகப் பழிவாங்குவதற்கான அழைப்பாகவே பார்க்கப்படுகிறது.

Latest News
அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பெல்ஜியம்
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விரிவான உரை நிகழ்த்தவுள்ள நீதி அமைச்சர்
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: குற்றத்தடுப்பு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணை
Local
07 July 2026
ஓய்வு குறித்து ரொனால்டோவின் நிதான பதில்!
Local
07 July 2026
TIN இலக்கத்தைப் பெற நீண்ட வரிசையில் நிற்கத் தேவையில்லை: பிராந்திய ஆணையாளர் விளக்கம்!
Local
07 July 2026
மட்டக்களப்பு பஸார் வீதியில் தீவிபத்து
Local
07 July 2026
பொது விடுமுறை, வங்கி விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
Local
07 July 2026
பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்க அரசாங்கம் எடுத்துள்ள புதிய முயற்சி
Local
07 July 2026
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
Local
07 July 2026
பிறக்கும் போதே 1,000 டொலர் முதலீடு - ட்ரம்ப் அறிமுகப்படுத்திய அதிரடி திட்டம்!
Local
07 July 2026