நாட்டின் பல பகுதிகளில் இன்று (6) மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News
தங்கப் பிரியர்களுக்கு முக்கிய செய்தி : சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!
Local
06 July 2026
நாட்டில் டெங்கு பரவல் அதிகரிப்பு - தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்
Local
06 July 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்
Local
06 July 2026
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் சரிவு!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - விசாரணைக்கு விசேட குழு நியமனம்
Local
06 July 2026
கோட்டாபயவின் இயற்கை உரத் திட்டத்தை அழித்தது அசோக ரன்வலவே: சஜித் தரப்பு குற்றச்சாட்டு!
Local
06 July 2026
சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு!
Local
06 July 2026
நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கி விபத்து: 10 பேர் மீட்பு
Local
06 July 2026
சிகாகோவில் தரையிறங்கிய போது டெல்டா வானூர்தி மீது வான வேடிக்கை வெடிப்பொருள் தாக்கம்- மக்கள் அதிர்ச்சி
Local
06 July 2026
இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவரின் உயிருக்கு ஆபத்து: மகன் அவசர கோரிக்கை
Local
06 July 2026