மேல் மாகாணத்தில் உள்ள 22 டெங்கு அதிக அபாய வலயங்களை உள்ளடக்கி நேற்று(5) ஆரம்பிக்கப்பட்ட விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை ஒரு வாரத்திற்கு செயல்பாட்டில் உள்ளது.
தினந்தோறும் பதிவாகும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 59,638 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 12,158பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், டெங்கு காய்ச்சலினால் இதுவரையில் 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த 7500 பேர் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த விரைவான தகவல்களைப் பெறும் நோக்கில் தேசிய டெங்கு செயல்பாட்டு மையம் நிறுவப்பட்டது.
அதேநேரம், டெங்கு நுளம்பு பெருக்கு வகையிலுள்ள இடங்கள் குறித்து தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
அதன்படி, தங்கள் பகுதிகளில் நுளம்பு பெருகும் வகையிலுள்ள பகுதிகள் அவதானிக்கப்பட்டால், 0117 966 366 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரிவிக்க முடியும்.

Latest News
தங்கப் பிரியர்களுக்கு முக்கிய செய்தி : சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!
Local
06 July 2026
நாட்டில் டெங்கு பரவல் அதிகரிப்பு - தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்
Local
06 July 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்
Local
06 July 2026
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் சரிவு!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - விசாரணைக்கு விசேட குழு நியமனம்
Local
06 July 2026
கோட்டாபயவின் இயற்கை உரத் திட்டத்தை அழித்தது அசோக ரன்வலவே: சஜித் தரப்பு குற்றச்சாட்டு!
Local
06 July 2026
சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு!
Local
06 July 2026
நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கி விபத்து: 10 பேர் மீட்பு
Local
06 July 2026
சிகாகோவில் தரையிறங்கிய போது டெல்டா வானூர்தி மீது வான வேடிக்கை வெடிப்பொருள் தாக்கம்- மக்கள் அதிர்ச்சி
Local
06 July 2026
இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவரின் உயிருக்கு ஆபத்து: மகன் அவசர கோரிக்கை
Local
06 July 2026