நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக விசேட விசாரணையொன்றை ஆரம்பிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளையும் பின்னணிகளையும் கண்டறிவதற்காக, விரிவான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (6) நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்றிருந்தது.
எனினும், அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த சில தினங்களுக்குள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம் செய்து, இந்த சம்பவம் குறித்த முழு அளவிலான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest News
இலங்கை விவகாரங்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் சென்னையில் கலந்துரையாடல்
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த அதிகாரிகளைச் சந்தித்த நீதி அமைச்சர்
Local
07 July 2026
பல மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் சேதம்: சிறைச்சாலை பாதுகாப்பு கட்டமைப்பை முடக்க திட்டமிட்ட சதி!
Local
07 July 2026
எல்லீஸ் பெர்ரியின் வரலாற்றுச் சாதனை : அதிக ICC கிண்ணங்களை வென்ற முதல் கிரிக்கெட் வீராங்கனை!
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பில் இன்று ஒத்திவைப்பு விவாதம்!
Local
07 July 2026
நாடாளுமன்றத்திற்குள் விவசாய அமைப்புகள் வரத் தடையா? சபை நடுவே எதிர்க்கட்சித் தலைவருக்கும் அமைச்சருக்கும் இடையே காரசார விவாதம்!
Local
07 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: 11 நாட்களாக வெறும் கைகளால் தேடி மகளின் உடலத்தை மீட்ட தந்தை!
Local
07 July 2026
தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : அதிரடியாக குறைந்த தங்க விலை!
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை!
Local
07 July 2026
நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் - சபாநாயகரை கடுமையாகச் சாடிய ரோஹினி கவிரத்ன!
Local
07 July 2026