மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் கடற்றொழில், தற்போது கடற்கொள்ளை மற்றும் மீன் திருட்டுச் சம்பவங்களால் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
கடலில் சட்டவிரோதமான முறையில் நிகழும் மீன் திருட்டு மற்றும் கடற்கொள்ளையினால் இந்த மூன்று மாவட்ட கடற்றொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாகரைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பாரிய மீன் திருட்டுச் சம்பவங்கள் இதற்கு சான்றாகும்.
கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் இந்த அவல நிலைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும், கடல் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்.

Latest News
திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் சைபர் கொள்ளை; நாடாளுமன்றத்தில் நிதிக் குழு அறிக்கை சமர்ப்பிப்பு!
Local
10 July 2026
கிழக்குக் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரம் ஆபத்தில்; கடற்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை!
Local
10 July 2026
நல்லூர் திருவிழாவிற்காக விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க ஆலோசனை
Local
10 July 2026
பண்ணைகளில் இருந்து தப்பியோடிய ராஜநாகங்கள்!
Local
10 July 2026
ஏலத்திற்கு வரும் என்புக்கூடு!
Local
10 July 2026
சாதாரண பிஸ்கட் இனி தமிழ் பிஸ்கட் - பிஸ்கட்டில் அச்சிடப்பட்ட திருக்குறள் !
Local
10 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த 08 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் நஷ்டஈடு
Local
10 July 2026
இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது
Local
10 July 2026
யூடியூப் காணொளிகளுக்கு 'லைக்' செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாமா? காவல்துறை கடும் எச்சரிக்கை
Local
10 July 2026
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: எதிர்க்கட்சி கையொப்பமிட்டது
Local
10 July 2026