தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு, ஒன்றாக இணைந்து தீர்வு காண இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள தனியார் விடுதியில், இன்று பகல் சந்தித்த தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கூட்டத்தின் போதே, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
அதன்படி, காணி உரிமை உள்ளிட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும், ஒன்றிணைந்து தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த புதிய கூட்டணி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிதைந்து போகாத ஒரு கூட்டணியாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்
Local
13 July 2026
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி - எச்சரிக்கை விடுத்த காவல்துறை!
Local
13 July 2026
தன் சொத்துக்களை உயிர் நண்பனுக்கு எழுதி வைத்த 19 வயது இளைஞன்!
Local
13 July 2026
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையடையாத வீடமைப்புத் திட்டங்கள் குறித்து புதிய கணக்கெடுப்பு!
Local
13 July 2026
கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவு: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கல்
Local
13 July 2026
விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Local
13 July 2026
புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை கொள்கை: ஜனாதிபதியிடம் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை
Local
13 July 2026
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கூட்டணி : முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
Local
13 July 2026
இந்த மாதத்தின் முதல் 12 நாட்களில் மாத்திரம் 13,791 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
13 July 2026
பிள்ளையானின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!
Local
13 July 2026