யேமனின் தலைநகரான சனா (Sanaa) வானுர்தி நிலையத்திற்குச் சென்ற ஈரானிய வானுர்தி ஒன்றைக் தரையிறங்குவதைத் தடுப்பதற்காகத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசு, நாட்டின் அனைத்து வானுர்தி நிலையங்களையும் உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.
யேமனின் சிவில் வானூர்தி போக்குவரத்து மற்றும் வானிலை ஆய்வு அதிகார சபை (CAMA) தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இது குறித்த விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
ஈரானிய வானூர்தி ஒன்று சனா நகருக்குள் தரையிறங்குவதைத் தடுப்பதற்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த ஈரானிய வானுர்தி வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி (Houthi) போராளிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
ரூ. 6 கோடிக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது
Local
14 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
14 July 2026
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் 2 முதல் 3 வாரங்கள் வரை நீடிக்கக்கூடும்: ட்ரம்ப் எச்சரிக்கை
Local
14 July 2026
பயணப் பாதையை மாற்றியமைத்து வாசகம் அமைத்த விமானி
Local
14 July 2026
சீனாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க நிலநடுக்க ஆய்வாளர்: விசாரணை ஆரம்பம்
Local
14 July 2026
யுக்ரைன் பிரதமர் பதவி விலகல்: அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்
Local
14 July 2026
இலங்கையில் வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதம்
Local
14 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு!
Local
14 July 2026
யேமனின் அனைத்து வானூர்தி நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடல்
Local
14 July 2026
நோர்வே கால்பந்து அணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு: ஒன்று திரண்ட 1 லட்சம் ரசிகர்கள்!
Local
14 July 2026