உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (14) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று (13) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 374,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளோர், சந்தை விலை மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வாங்குவது சிறந்தது என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Latest News
நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்? அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்!
Local
14 July 2026
தமிழுக்கு மீண்டும் பெருமை! ஞானபீடம் வென்ற கவிஞர் வைரமுத்து
Local
14 July 2026
இயக்குநர் அவதாரத்தைத் தொடர்ந்து நடிகராகும் ஜேசன் சஞ்சய் : தந்தை விஜய்யின் பாதையில் புதிய பயணம்!
Local
14 July 2026
வேலை செய்வது போல் பாசாங்கு செய்யும் Gen Z தலைமுறை: ஆய்வில் வெளியான தகவல்
Local
14 July 2026
ஆட்சி மாற்றத்திற்கு சிறுவர்கள் காரணமா? - தவெக மீது தொடரும் குற்றச்சாட்டுகள்
Local
14 July 2026
ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்
Local
14 July 2026
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு
Local
14 July 2026
தங்கத்தின் விலை மீண்டும் சரிவு : நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு நற்செய்தி!
Local
14 July 2026
உலகை திரும்பிப் பார்க்க வைத்த இந்தியா - பாலைவனத்தில் பிறக்கும் பசுமை மின் நகரம்
Local
14 July 2026
கடந்த 13 நாட்களில் 14,572 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
14 July 2026