General14 July 2026

பதுளை மாநகர சபை உறுப்பினர் மஹிந்த குணசேகர பதவி விலகல்: புதிய உறுப்பினர் பதவியேற்பு

பதுளை மாநகர சபை உறுப்பினர் மஹிந்த குணசேகர பதவி விலகியுள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பதுளை - கைலகொட பிரிவைச் சேர்ந்த ஜயசேன ரத்நாயக்க, புதிய உறுப்பினராக ஊவா மாகாண ஆளுநர் முன்னிலையில் இன்று பதவி பிரமாணம் செய்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes