யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம், 34ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது புதிதாக 06 என்புக்கூடுகள் இன்று வெளிப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
அதன்படி, இன்றுடன் 420 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் 416 எஎன்புக்கூட்டுத் தொகுதிகள் துப்புரவாக்கப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 130 பிறசான்றுப் பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
அன்பைத் தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி : . இளஞ்சிவப்பு நிறக் கூடைகள் மூலம் புதிய முயற்சி!
Local
16 July 2026
'அந்தப் படத்தை எடுக்கத்தான் ஆசை' : தனது கனவுத் திரைப்படம் குறித்துப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்
Local
16 July 2026
'ரீல்ஸ்' காணொளிகள் எடுக்க அமைச்சர்களுக்கு அதிரடித் தடை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
Local
16 July 2026
அவர் தான் நம் முதல்வர் - ஜோசப் விஜய்க்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த வரலட்சுமி
Local
16 July 2026
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி - இதுவரை 420 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு!
Local
16 July 2026
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா! - வைரலாகும் பேபிமூன் நிழற்படங்கள்
Local
16 July 2026
அமெரிக்கா தாக்கினால் செங்கடல் மூடப்படும்? ஹூதிகளுக்கு ஈரான் வழங்கிய ரகசிய உத்தரவு
Local
16 July 2026
பணத்தின் மதிப்பு கூடுகிறது, உறவுகளின் மதிப்பு குறைகிறது - மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
Local
16 July 2026
'நிபுண சவிய' நிதி உதவித் திட்டம் - காலஅவகாசம் தொடர்பில் புதிய தகவல்
Local
16 July 2026
பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பாகங்கள், ஆபரணங்களுடன் மூவர் கைது
Local
16 July 2026