General17 July 2026

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தர இடமாற்றம்

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தர, உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

அவர் காவல்துறை தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes