International17 July 2026

மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: 7.4 மெக்னிடியூட் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.

மெக்சிகோவின் புவேர்ட்டோ மடேரோ பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் (சுமார் 6.21 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes