புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளையும் பாதுகாப்பதற்கான தளம் என்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் விமர்சித்திருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கு டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.
சந்திரசேகரின் இந்த விமர்சனம் "பயத்தின் உச்சகட்டம்" என செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
இந்தத் தளம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகவோ அல்லது ஆட்சியை மாற்றுவதற்காகவோ உருவாக்கப்படவில்லை என்றும் மாறாக, தமிழ் பேசும் மக்களின் இனப்பொதுவான பிரச்சினைகள் மற்றும் நில அபகரிப்பு போன்ற விடயங்களில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
Latest News
இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் நாணயத்தாள்கள் : இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய முன்னெடுப்பு
Local
18 July 2026
நுளம்பை பெருக்கினால் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் வழக்கு: ரூ. 25,000 வரை அபராதம்
Local
18 July 2026
அமெரிக்க இராணுவத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை: மருத்துவ நிபுணர்கள் கவலை
Local
18 July 2026
முதலமைச்சர் விஜய்யின் இறுதித் திரைப்படம்: பிரம்மாண்டமாகக் கொண்டாடுமாறு அறிவுறுத்தல்
Local
18 July 2026
பயத்தின் உச்சகட்டம்: சந்திரசேகரின் 'கூட்டுச் சாம்பார்' விமர்சனத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் பதிலடி!
Local
18 July 2026
LPL போட்டிக்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம்
Local
18 July 2026
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஹமட் நவாஸுக்கு 3 மாத காலத் தடை
Local
18 July 2026
தாய்லாந்தில் ஓய்வெடுக்கும் சமந்தா! தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
Local
18 July 2026
மகப்பேறு விடுப்புக்கு முன் முக்கிய காட்சிகள் - தீபிகாவின் புதிய முயற்சி
Local
18 July 2026
"பிரதமராக இருந்தாலும் கூட, நான் வீட்டில் நான்கு பூனைகளின் பணியாளர்" - பிரதமர் ஹரிணி அமரசூரிய
Local
18 July 2026