இலங்கை மத்திய வங்கியினால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 341.04 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று (21) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 340.94 ஆக காணப்பட்டது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Latest News
ஆர்ஜென்டினாவுக்கு எதிரான விமர்சனப் பதிவு - ரொனால்டோ 'லைக்' செய்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பரபரப்பு!
Local
22 July 2026
2027 ஒருநாள் உலகக் கிண்ணம் : புதிய போட்டி முறை குறித்த கண்ணோட்டம்
Local
22 July 2026
வெப்பத்தை வெறும் 5 நிமிடத்தில் விரட்டும் புதிய சாதனம் : மனிதர்களைக் குளிர்விக்க ஒரு மனித குளிரூட்டி!
Local
22 July 2026
அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு: சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு
Local
22 July 2026
சட்டவிரோத கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது
Local
22 July 2026
தோனி மற்றும் ரெய்னாவின் சாதனைகளை முறியடிப்பாரா ஸ்ரேயாஸ் ஐயர்?
Local
22 July 2026
சிக்கலில் சிக்கிய டேவிட் வோர்னர் - 18ஆம் திகதி தீர்ப்பு!
Local
22 July 2026
ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து ஷாஹிதி விலகல்!
Local
22 July 2026
ராகுல் காந்தி கைது விவகாரம்: தமிழக வெற்றிக் கழகம் கண்டனம்
Local
22 July 2026
இனிப்புப் பண்டத்தில் எறும்பு அலங்காரம் - பிரபல உணவக உரிமையாளர் மீது சிறைத்தண்டனை கோரி வழக்கு!
Local
22 July 2026