கண்டி, வத்தேகம, மடவளை பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுமார் 500 பவுண் தங்கம் மற்றும் 1.7 கோடி ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சோதனையின் போது இரண்டு பெண்களும் 8 ஆண்களுமாக 10 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Latest News
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Local
23 July 2026
போர் பிராந்திய முழுவதும் பரவும் அல்லது அனைத்து நாடுகளும் சிக்கிக் கொள்ளும்: ஈரான் எச்சரிக்கை!
Local
23 July 2026
நம்பிக்கைக் துரோகம் செய்த நவீன தொழில்நுட்பம்: சொந்தச் சோதனையிலேயே எல்லை மீறிய ஓப்பன் ஏஐ மாதிரி!
Local
23 July 2026
பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் - மடவளையில் 500 பவுண் தங்கத்துடன் சிக்கிய 10 பேர்!
Local
23 July 2026
தெவிநுவர தேவாலய ஊர்வலத்துக்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில்!
Local
23 July 2026
பணியில் இணைந்து சில நாட்களே ஆன நிலையில் கனவுகளுடன் எரிந்துபோன இளம் மொட்டுகள்!
Local
23 July 2026
மடவளையில் 500 பவுண் தங்கத்துடன் 10 பேர் கைது - பல கோடி ரூபாய் பணமும் மீட்பு
Local
22 July 2026
ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் கற்பாறையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழப்பு.
Local
22 July 2026
ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
Local
22 July 2026
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்
Local
22 July 2026