போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'தெஹிபாலே மல்லி' என்பவருக்கு, 'கஞ்சிபான இம்ரான்' எனக் கூறிக்கொள்ளும் நபரொருவர் விடுத்துள்ள புதிய மிரட்டல் தொடர்பான காணொளி மற்றும் அதற்கு தெஹிபாலே மல்லி பதிலளிக்கும் குரல் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், இன்று(23) ஆரம்பமாகும் தெவிநுவர தேவாலயத்தின் ஊர்வலத்துக்காக பாதுகாப்பு வழங்குமாறு கோரியும், தனக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்கள் தொடர்பாகவும் தெவிநுவர தேவாலயத்தின் மற்றும் கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேவான திலின மதுசங்க, மாத்தறை வலய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.
இவ்வாறான பதற்றமான சூழலில், தெவிநுவர தேவாலயத்தின் ஊர்வலம் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாத்தறை வலய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊர்வலத்தில் பாதுகாப்புக்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Latest News
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!
Local
23 July 2026
நச்சு மதுப்பழக்கம் மூளையின் இயற்கையான ஊக்கமளிக்கும் அமைப்பைச் சிதைக்கும் - மருத்துவர் எச்சரிக்கை!
Local
23 July 2026
பெருந்தோட்ட நிறுவனங்களின் நிதி வைப்புச் சேகரிப்பு சட்டவிரோதமானது: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
Local
23 July 2026
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையே பாதுகாப்பான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!.
Local
23 July 2026
போர் பிராந்திய முழுவதும் பரவும் அல்லது அனைத்து நாடுகளும் சிக்கிக் கொள்ளும்: ஈரான் எச்சரிக்கை!
Local
23 July 2026
நம்பிக்கை துரோகம் செய்த நவீன தொழில்நுட்பம்: சொந்தச் சோதனையிலேயே எல்லை மீறிய ஓப்பன் ஏஐ மாதிரி!
Local
23 July 2026
பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் - மடவளையில் 500 பவுண் தங்கத்துடன் சிக்கிய 10 பேர்!
Local
23 July 2026
தெவிநுவர தேவாலய ஊர்வலத்துக்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில்!
Local
23 July 2026
பணியில் இணைந்து சில நாட்களே ஆன நிலையில் கனவுகளுடன் எரிந்துபோன இளம் மொட்டுகள்!
Local
23 July 2026
மடவளையில் 500 பவுண் தங்கத்துடன் 10 பேர் கைது - பல கோடி ரூபாய் பணமும் மீட்பு
Local
22 July 2026