General23 July 2026

தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூடு !- ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி

கொழும்பு - தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இன்று மாலை (23) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes