தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் "கள யதார்த்தங்களைப்" புறக்கணித்துவிட்டு, 2028 தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தனது 'எக்ஸ்' தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த அணுகுமுறை ஜனாதிபதி ட்ரம்புக்குப் பாதகமாகவே முடியும்.
அதிகாரிகள் பரிந்துரைக்கும் இந்த அறிவற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கை, ஜனாதிபதி; டிரம்ப் எட்ட முயற்சிக்கும் ஒப்பந்தத்திற்காக அவர் மிகப்பாரிய விலையைக் கொடுப்பதை மட்டுமே உறுதி செய்யும்,"என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.
Latest News
நாட்டின் சில பகுதிகளில் மழைக்கான சாத்தியம்
Local
24 July 2026
இலங்கை பொருட்களுக்கு 10 வீதம் வரி - டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நடவடிக்கை இன்று முதல் அமுல்
Local
24 July 2026
'குஷா' ஏவுகணைச் சோதனை வெற்றி: இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனுக்குக் கிடைத்த பெரும் பலம்!
Local
24 July 2026
உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை விலக்கிக்கொண்டார் சோனம் வாங்சுக்
Local
24 July 2026
அமெரிக்கா பெரும் விலையை கொடுக்க வேண்டி வரும் : எச்சரிக்கும் ஈரான்
Local
24 July 2026
கால்பந்தாட்டப்போட்டியில் புதுமை: பரிசாக வழங்கப்படும் ஆடுகள்!
Local
24 July 2026
கொழும்பு போர்ட் சிட்டியில் சீனக் குழுக்கள் மோதல்: வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்; இருவர் கைது!
Local
24 July 2026
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Local
23 July 2026
வத்தளையில் துப்பாக்கி சூடு: திருகோணமலையில் விபத்து: இருவர் பலி
Local
23 July 2026
சச்சினின் சாதனையை முறியடித்து சர்வதேச சாதனையை படைத்த வைபவ்
Local
23 July 2026