General24 July 2026

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!

காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமையினால், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.


Related recommendation
Hiru TV News | Programmes