சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரிய மனு (24) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனச் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
மனுவை ஆராய்ந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன், புதிய உப தவிசாளர் தெரிவை தடை செய்யக்கோரிய கோரிக்கையை நிராகரித்தார்.
அத்துடன் வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Latest News
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ரூ. 110 மில்லியன் மதிப்புள்ள கொக்கெய்னுடன் 79 வயது ஸ்பெயின் நாட்டுப் பயணி கைது!
Local
25 July 2026
உலக எரிசக்தி சந்தை : எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம்
Local
25 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிரடி மாற்றம் !
Local
25 July 2026
சிட்னியில் அதிவேகமாகச் சென்ற உலகக் கிண்ணக் கால்பந்து வீரர் தடுத்து நிறுத்தம்: போதைப்பொருள் சோதனையில் சிக்கிய கிறிஸ்டியன் வோல்பாட்டோ!
Local
25 July 2026
மேற்குக் கரையில் மோதல்: 4 பாலஸ்தீனியர்கள் 2 இஸ்ரேலியக் காவல்துறையினர் பலி - தீவிர இராணுவ நடவடிக்கைக்கு நெதன்யாகு எச்சரிக்கை!
Local
25 July 2026
சுங்கவரிக் குறைப்பு ஏற்பாடுகளை விரைவுபடுத்த சீனா - அமெரிக்கா திட்டம்: சீன வர்த்தக அமைச்சகம் தகவல்!
Local
24 July 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
Local
24 July 2026
க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
Local
24 July 2026
ஒரு காணொளி அழைப்புக்கு 6 ,000 ரூபாய் – செயலி மூலம் வருமானம் ஈட்டும் நடிகை தர்ஷா குப்தா
Local
24 July 2026
ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றிய ஒஸ்திரிய அரசு
Local
24 July 2026