யுக்ரைனின் ஜாபோரிஜியா (Zaporizhzhia) பிராந்தியத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள விடுமுறை முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய ஆதரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
பொதுமக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோதே திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய ஆளுநர் எவ்ஜெனி பாலிட்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து கியிவ் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
குறித்த தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்ய விசாரணைக் குழு பயங்கரவாத வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Latest News
தேசிய நேர்மை வாரம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது
Local
27 July 2026
அனிருத் - காவ்யா மாறன் பார்சிலோனாவில் இரகசியத் திருமணம்? வெளியானது புதுத் தகவல்!
Local
27 July 2026
இலங்கைக்கு டெங்கு தடுப்பூசியைப் பெற அனுமதி கோரப்பட்டுள்ளது! - சுகாதார பிரதியமைச்சர்
Local
27 July 2026
நாட்டில் இதுவரை 82,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு!
Local
27 July 2026
இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு பதவி விலகல்!
Local
27 July 2026
தட்டிக்கொடுங்கள், தட்டி விடாதீர்கள்: தேசிய விருதுக்கு எழுந்த சர்ச்சைகளுக்குப் பதிலளித்த நடிகர் தனுஷ்!
Local
27 July 2026
உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு : ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை
Local
27 July 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனுக்குப் பிணை!
Local
27 July 2026
பண்டாரகம பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
Local
27 July 2026
2036-க்குள் பணத்தின் தேவை குறையும்? – ஈலோன் மஸ்கின் கணிப்பு
Local
27 July 2026