மதுபோதையில் வாகனம் செலுத்தி, உந்துருளியில் பயணித்த இரு யுவதிகள் மீது சிற்றூந்தை மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், ஹோமாகம வலய விசேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி மீகொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர் குறித்த விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிவரும் பிரதான காவல்துறை பரிசோதகர் ஆவார்.
இந்த விபத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் தற்போது ஹோமாகம ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனது சிற்றூந்தில் பயணித்த சந்தேகநபரான பிரதான காவல்துறை பரிசோதகர், நேற்று (25) இரவு 11.30 அளவில் மீகொடை - வடரெக்க 20ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த இரு யுவதிகள் மீது மோதி இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, மீகொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பிரதான காவல்துறை பரிசோதகரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது அவர் மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரிப்பு
Local
26 July 2026
இந்த ஆண்டு 250,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு
Local
26 July 2026
நோர்மாண்டி D-Day கடற்கரைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகப் பிரகடனம்!
Local
26 July 2026
மதுபோதையில் வாகனம் செலுத்தி இரு யுவதிகள் மீது மோதிய காவல்துறை உயரதிகாரி கைது!
Local
26 July 2026
தென்மேற்குப் பகுதியில் மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்!
Local
26 July 2026
ஹோர்முஸ் நீரிணையில் கடற் கண்ணிவெடியில் சிக்கி எண்ணெய் தாங்கி கப்பல் வெடித்துச் சிதறியது!
Local
26 July 2026
தெய்வேந்திரமுனை ஊர்வலத்தில் காவடி ஆட்டத்தை இடைநிறுத்தமாறு காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தல்!
Local
26 July 2026
64 வெளிநாட்டுப் புறாக்கள் கடத்தல் - கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் இருவர் கைது!
Local
26 July 2026
பிரபாஸின் 'ஸ்பிரிட்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு திரையுலகில் கத்ரீனா கைப்?
Local
26 July 2026
சீனாவில் மரபணு திருத்த சோதனையில் 6 வயது சிறுமி பலி; உண்மையை மறைத்த விஞ்ஞானி!
Local
26 July 2026