General27 July 2026

நீதவான்கள், நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அமைச்சரவை அனுமதி!

நாட்டிலுள்ள அனைத்து நீதவான்கள், நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனை எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes